காங்ஸ்டர் உலகை unfold செய்த விதத்தில் கவனம் ஈர்க்கிறது வெந்து தணிந்தது காடு. ஒரு பரோட்டா கடையில் காங்ஸ்டர் உலகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பதிவு செய்கிறது வெந்து தணிந்தது காடு.
Bottom up Hirearchy Levels /கீழ் மேல் படிநிலைகள்:
*பரோட்டா கடையில் பணிபுரிபவர்கள்
*பரோட்டா கடையில் பணிபுரிந்து கொண்டே கொடுத்த வேலையை செய்யும் gangsters.ஏன் எதற்கு என்று அவர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள்.வருகின்ற வேலையை மாத்திரம் செய்வார்கள்.
*கல்லா பெட்டி முதலாளி...இடைத்தரகரிடமிருந்து வரும் செய்தியையும் உத்தரவையும் பெற்றுக்கொண்டு சம்பவத்தை செயல்படுத்தக்கூடிய gangstersகளுக்கு தகவல் அளிப்பவர்
* இடைத்தரகர்...மேல் நிலை மற்றும் கீழ்நிலையில் தொடர்பு வைத்திருப்பவர். கொடுக்கப்படும் உத்தரவை கீழ்நிலையில் pass செய்பவர். கீழ்நிலையில் ஏதேனும் பிரச்சனை என்றால் அதனை மேல் நிலைக்கு கொண்டு செல்பவர்.
* தலைவர்....அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களோடு தொடர்பு வைத்திருப்பவர்....யாரை எங்கே எப்படி எப்போது யாரை வைத்து முடிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பவர்...
பரோட்டா கடையில் வேலைக்கு சேரும் முத்து எப்படி பெரிய காங்ஸ்டர் ஆனார் என்பதுதான் வெந்து தணிந்தது காடு. காங்ஸ்டர் ஆக வேண்டும் என்கிற கனவோடு முத்து பரோட்டா கடையில் சேரவில்லை. அதே நேரத்தில் தன்னுடைய பயணத்தை resist செய்யாமல் "இந்த பயணம் எவ்வளவு தூரம் செல்கிறதென்று பாப்போம்" என்கிற சிந்தனையோடு தனது பயணத்தை மேற்கொள்கிறார் முத்து.
Muthu is Loyal and Dignified. முத்து கதாபாத்திரத்தில் சிம்பு திறம்பட நடித்துள்ளார்.
கர்ஜி பாய் மற்றும் குட்டி பாய் என இரண்டு gangs... இரு குழுக்களிடையே மோதல்...முத்து கர்ஜி பாய் குழுவை சேர்ந்தவர்...எதிரணியோடு மோதி துரோகத்தை கடந்து வந்து ஒரு பெரிய காங்ஸ்டர் ஆகிறார் முத்து. அதுவே வெந்து தணிந்தது காடு
முத்து கதாபாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிற கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அனல் காற்றில் வீசும் சாரல் மழை போன்றொரு காதல். சித்தி இட்னானி comes as Paavai, the Love interest of Muthu and has done her job well.
தேன் மாதிரி பேசுவான்.... நரித்தனமா நடந்துப்பான் என்பது போல அப்புக்குட்டி கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. நன்றாக நடித்துள்ளார் அப்புக்குட்டி.
கர்ஜி பாயாக ரிச்சர்ட் நன்றாக நடித்துள்ளார்.
கல்லா பெட்டி முதலாளியாக சரவணன் நன்றாக நடித்துள்ளார்.
குட்டி பாயாக சித்திக் நன்றாக நடித்துள்ளார்.
The way sreedharan(Neeraj Madhav) is treated by Kutti bhai gang distinguishes the difference between a good gang/ team and a bad team/gang. The rail sneham/rail Friendship between Muthu and Sreedharan has been showed well. They become friends not knowing that they are opponents.
கதையில் ஸ்கோப் சிறிதாக இருந்தாலும் ஜாபர் சாதிக் நன்றாக நடித்துள்ளார்.
Siddhartha Nuni cinematography is Impressive.
Antony has done the editing well.
AR Rahman has given shoulder support music for vendhu thaninthadhu kaadu.
மல்லி பூ பாடலின் நடனம் இயல்பாக அமைக்கப்பட்டுள்ளது.
As Mother of muthu Radhika has performed well.
அரசியல்வாதிகள் மற்றும் பிரமுகர்களை பொறுத்தவரை விஷயங்கள் சைலண்டாக முடிக்கப்பட வேண்டும். பொது இடங்களில் காலரை தூக்கி கொண்டு மோதல்களில் ஈடுபட கூடாது. Similarly for Gang wars too...நிஜ உலக காங்ஸ்டர் உலகத்தை பிரதிபலிப்பது போன்று இருந்தன அக்காட்சிகள்.
படம் முடியும் போது சில கேள்விகள் எழுகின்றன
மொத்தம் எத்தனை gangs இருக்கின்றன? Because Mumbai is a Big city. கர்ஜி பாய் மற்றும் குட்டி பாய்க்கும் இடையிலான மோதல் எதனால்? இந்த நெட்ஒர்க்கில் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் பிரமுகர்கள் யார்? என்பது போன்று பல கேள்விகள் படத்தை பார்க்கையிலே எழுகிறது. இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை இரண்டாம் பாகத்தில் கிடைக்குமா என்கிற கேள்வி படம் முடிகையிலே எழுகிறது.
173 நிமிடங்கள் படத்தின் நீளம்...அது இந்த படத்தின் பலவீனம்...
மாஸ் காட்சிகள் சற்றே underplayed போன்று தோன்றியது...இரண்டாம் பாகத்தில் கெளதம் மேனன் ஸ்டைலில் நிறைய மாஸ் காட்சிகள் எதிர்பார்க்கிறேன்....
மொத்தத்தில், புதிய பரிமாணத்தில் ஓர் காங்ஸ்டர் படம்
Maximum Ratings: 3.5 * stars Minimum Ratings: 3.25 * stars Score card: 60 to 50/100 Value: Very Good to Good
Rating Structure:
Rating stars (*****)
Score card
Value
5* stars
100
Fantastic
4.5* stars
90
Awesome
4* stars
80
Outstanding
3.75* stars
70
Excellent
3.5* stars
60
Very Good
3.25* stars
50
Good
3* stars
40
Watchable
2.75* stars
30
Middling
2.5* stars
20
Mediocre
Malli poo
Malli poo song expresses about the "I miss you" feelings of a girl and a guy who are separated by distances. it's like my heart is with you...But I am here separated by the distance... Beautifully sung by Madhushree and composed by AR Rahman
Unna nenachadhum
Unna Nenachadhum song sounds similar & familiar to Kodi asaiandhadhum song from the old movie paarthal pasi theerum.
Trailer
Looks like a story of a small gangster/henchman who later becomes a Monster Gangster😎😎😎
Marakuma nenjam
பாடல் வரிகளை உணர்ந்து பாடியிருக்கிறார் ஏ ஆர் ரஹமான்.
Comments
Post a Comment