Takkar short Review
பணத்திற்குத்தான் மதிப்பு என நினைக்கும் நாயகனும், பணம்தான் பிரச்சனைகளுக்கு காரணம் என நினைக்கும் நாயகியும் சந்திக்கிறார்கள்... அவர்களின் பயணம்தான் படம்...கடத்தல் கும்பலிடமிருந்து தனது நண்பனையும் நாயகியையும் நாயகன் காப்பாற்றினாரா? தன்னை பின் தொடரும் சீன முதலாளியிடமிருந்து தப்பித்தாரா? நாயகன் நாயகியின் காதல் என்னவாயிற்று? அதுவே டக்கர்
Takkar may not be perfect...There could be some flaws...However there is some soul to it...Gunasekhar (Siddharth) and Lucky (Divyanksha Kaushik) make Takkar Beautiful.
சுமாரான படமாக இருந்தாலும் சித்தார்த் நன்றாக நடித்துள்ளார்.
திவ்யாங்ஷா கௌஷிக் அழகு. லக்கி கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார்.
யோகி பாபுவின் காமெடி சில இடங்களில் எடுபடுகிறது. சில இடங்களில் எடுபடவில்லை. Yogi Babu, Munishkanth and Abhimanyu Singh score in comedy. சித்தார்த்தின் நண்பனாக RJ விக்னேஷ்காந்த் நன்றாக நடித்துள்ளார்.
Good story...Screenplay execution could have been better...Screenplay is amateurish and incoherent...
Love and Romance has worked out well. Comedy has worked out in parts.
டக்கர்-> பரவால்ல...சித்தார்த்துக்காக பார்க்கலாம்
Maximum Ratings: 3 * stars
Minimum Ratings: 2.75* stars
Score card: 40 to 30/100
Value: Watchable to Middling
Rating structure:
Rating stars (*****) | Score card | Value |
5* stars | 100 | Fantastic |
4.5* stars | 90 | Awesome |
4* stars | 80 | Outstanding |
3.75* stars | 70 | Excellent |
3.5* stars | 60 | Very Good |
3.25* stars | 50 | Good |
3* stars | 40 | Watchable |
2.75* stars | 30 | Middling |
2.5* stars | 20 | Mediocre |
Maragatha Malai
Uma Devi has penned the lyrics beautifully.
Pradeep Kumar, Vijay Yesudas and Chinmayi has sung the song beautifully.
Beautifully composed by Nivas K Prasanna.
Trailer
Looks like a blend of Love and Action. Looks like a story that revolves around Love and money.
Teaser
Looks like a Love story.
Nira
Comments
Post a Comment