Por Thozhil
Review
A Capitivative Investigation Thriller with Twists and Turns!!!
திருச்சியில் ஒரே சாயலில் தொடர் கொலைகள் நடக்கின்றன...இளம் பெண்கள் கொல்லப்படுகிறார்கள் ...வழக்கை விசாரிக்க S.P. லோகநாதன் (சரத் குமார்) மற்றும் DSP பிரகாஷ் (அசோக் செல்வன்) நியமிக்கப்படுகின்றனர். கொலைகளை ஆராய்ந்து கொலையாளியை S.P. லோகநாதனும் DSP பிரகாஷும் கண்டுபிடித்தனரா என்பதே போர் தொழில் படத்தினுடைய கதை.
An Experienced police officer and a Fresher who is a gold medalist work together to solve a murder case that involves serial killings.
Post mortem ரிப்போர்ட்டை வைத்து கொலையாளியின் கொலை செய்யும் பாணியை கண்டறிவது... ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு கொலையாளி கொலை செய்கிறான் என கண்டறிவது...Thermometer வைத்து எத்தனை நேரத்திற்கு முன்பு கொலை நடந்திருக்கலாம் என கண்டறிவது... கொலையாளி வர்மக்கலை தெரிந்தவர் என கண்டறிவது.... கொலையாளி வயதானவராக இருப்பார் என கண்டறிவது... Suspectஐ நெருங்குவது... கொலையாளியை S.P. லோகநாதனும் DSP பிரகாஷும் நெருங்கிவிட்டார்கள் என நினைக்கும் போது அங்கே ஓர் திருப்பம்.... திருப்பங்களுடன் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் ராஜா. படம் விறுவிறுப்பாக நகர்கிறது. லாஜிக்கலாக திரைக்கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் ராஜா. Crime Thriller படமாக இருந்தாலும் ஆங்காங்கே படத்தில் humour இருக்கின்றது.
One of the Career Best Performance of Sarath Kumar!!! A Cop who is Frank and Straight Forward....Sarath Kumar Rocks the show along with Ashok Selvan!!!
An Intelligent cop who has his own fears...Ashok Selvan has performed his role well !!!
One of the Career Best Performance of Late Sarath Babu gaaru!!!
Sarath Kumar, Ashok Selvan, Sarath Babu, Nikila Vimal, Sunil Sukhada and O.A.K. Sundar are key performers.
Jakes Bejoy background score is a key strength for Por Thozhil !!!
Cinematography is Impressive!!!
Editing is effective!!!
Sound design is Impressive!!!
Por Thozhil addresses about the by product of strictness, physical violence and perfectionism that leads to crimes. Director has addressed that physical violence, strictness and expecting perfectionism in parenting can lead to crimes.
Por Thozhil addresses about the by product of infidelity that leads to crimes
பலவீனம்: 1. வில்லன் ஹீரோயினை கடத்துவான் என்பது முன்கூட்டியே தெரிந்து விடுகிறது...வழக்கம் போல கிளைமாக்ஸை அமைத்தது பலவீனம்...2. கென்னெடியின் கடந்த காலம் அழுத்தமாக பதிவு செய்யப்படுகிறது...ஆனால் சுனில் சுகடாவின் கடந்த காலம் அழுத்தமாக பதிவு செய்யப்படவில்லை...3. தனது மனைவியை போலவே யாரேனும் பெண்ணுக்கு கன்னத்தில் குழி விழுந்தால் அந்த பெண்ணை கடத்தி கொலையாளி கொலை செய்கிறான் என்பது நம்பும்படி இல்லை...சற்று அபத்தமாக இருந்தது... அல்லது அதற்கான பின்னணி திரைக்கதையில் அழுத்தமாக பதிவு செய்யப்படவில்லை... கொலைக்கான பிண்ணனி அழுத்தமாக பதிவு செய்யப்படாதது போர் தொழில் படத்தின் பலவீனம்...4. கொலையாளி கென்னெடியை கடத்தி வைத்து அவரது கண்ணைக்கட்டி வர்மக்கலையை கற்று கொண்டான் என்பது நம்பும்படி இல்லை....5. Actor Sarath Kumar is an inspiration to many...Especially in the Health clubs/Gym circles...படம் முழுக்க சரத் குமார் புகை பிடித்து கொண்டே இருக்கிறார்...Director could have avoided smoking scenes in the movie...
Impressive Directorial Debut for Vignesh Raja!!!
Overall, a Capitivative Investigation Thriller!!!
Maximum Ratings: 3.75 * stars
Minimum Ratings: 3.5 * stars
Score card: 70 to 60/100
Value: Excellent to Very Good
Rating structure:
Rating stars (*****) | Score card | Value |
5* stars | 100 | Fantastic |
4.5* stars | 90 | Awesome |
4* stars | 80 | Outstanding |
3.75* stars | 70 | Excellent |
3.5* stars | 60 | Very Good |
3.25* stars | 50 | Good |
3* stars | 40 | Watchable |
2.75* stars | 30 | Middling |
2.5* stars | 20 | Mediocre |
Comments
Post a Comment