Beast
Beast Mode Sun Music version
Editing is slick and effective.
Beast Mode
Anirudh Music boosts the spirit.
Jolly o Gymkhana
Cool song & Cool dance.Vijay and Pooja Hegde are cool and casual in the song. Good Choreography by Jani Master.
Arabic Kuthu Video song
The Setwork is Grand. Vijay Rocks in his dance along with Pooja Hegde. Good Choreography👍👍👍
Review
Overview
One man show. Vijay Rocks the show. A Mass Entertainer from Director Nelson that has the blend of Action and Comedy.
Target audiences:
Mass movie lovers
Action comedy lovers
Vijay Fans
Family Audiences
General Audiences
Synopsis:
Senior field operative Raw officer Veeraraghavan(Vijay) saves hostages from a shopping mall who are hijacked by terrorists headed by Umar saif (Ankur Ajit Vikal) demanding release of their leader Umar Farooq(Lilliput) who is in Tihar jail. How did Veeraraghavan save them? What happened to Umar Farooq? That's Beast.
Value proposition:
*Vijay's style and swag
*VTV Ganesh comedy
*Humour of Selvaraghavan and his supporting role as Raw officer Altaf Hussain
*Yogi Babu and Redin Kingsley comedy.
*Anirudh's BGM and Songs
*Dance of Vijay and Pooja Hegde in Arabic Kuthu and Jolly o gymkhana songs
Info and Messages:
*அரசியல்வாதிகளுக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் இருக்க கூடிய தொடர்பு குறித்து பீஸ்ட் பதிவு செய்கிறது. தீவிரவாத தாக்குதல்களுக்கு பின்னால் அரசியல் கணக்குகள் இருக்கலாம் என இயக்குனர் நெல்சன் பதிவு செய்துள்ளார். தேர்தலை கணக்கில் வைத்து நடத்தப்படும் அரசியல் அரங்கேற்றமாக தீவிரவாத தாக்குதல்கள் இருக்கலாம் என இயக்குனர் நெல்சன் பதிவு செய்துள்ளார்.
*லோக்கல் செக்யூரிட்டி கம்பெனிகளில் செக்யூரிட்டியாக பணிபுரியும் பெரும்பாலோனோர் வயதானவர்கள். பலமற்றவர்கள். திருட்டோ கொள்ளையோ அல்லது கடத்தல் போன்ற சூழ்நிலைகள் முளைத்தால் அதனை எதிர்த்து காவல் கொடுக்க கூடிய சக்தியோ பலமோ security guardsக்கு இல்லாதது குறித்து பீஸ்ட் நகைச்சுவையாக பதிவு செய்கிறது. Security guards services வலுவாக இல்லாமல் போனால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை பீஸ்ட் பதிவு செய்கிறது.
*Counter terrorism நடவடிக்கைகளுக்காக
நமது இந்திய RAW Agents மேற்கொள்ளும் ரிஸ்க் மற்றும் சவால்கள் குறித்து பீஸ்ட் பதிவு செய்கிறது.
*Towards the end, Beast addresses the importance of having Dasault Raffale jets in Indian Airforce for Aerial warfare. Dasault Raffale is capable of Nuclear deterrance, in depth strike, anti ship strike, Air supremacy and interdiction.
Strength:
*Production design is Outstanding. உண்மையில் சென்னையில் East Coast Mall என்கிற ஷாப்பிங் மாலே கிடையாது. படத்திற்காக ஷாப்பிங் மால் செட்டாக போடப்பட்டது. ஒரு நிஜமான ஷாப்பிங் மால் எப்படி இருக்குமோ அதே போல தத்ரூபமாக படத்திற்கு செட் போடப்பட்டுள்ளது. Pandemic & Lockdown நேரத்தில் ஷாப்பிங் மாலில் ஷூட்டிங் செய்ய முடியாதென்பதால் செட் போட்டிருக்கிறார்கள். அருமை.
*அருமையாக பின்னணி இசை கொடுத்துள்ளார் அனிருத். Anirudh is one of the Best Music Director for Vijay in recent times. கத்தி, மாஸ்டர் & பீஸ்ட் ...மூன்று படங்களிலும் பின்னணி இசையிலும் சரி, பாடல்களிலும் சரி அனிருத் பார்வையாளர்களின் pulseஐ புரிந்து கொண்டு இசையமைத்துள்ளார். விஜய் படங்களில் பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் மாஸ் இசையை அனிருத் கொடுக்கிறார். அனிருத் & விஜய் is a Super Combination.
* Beast என்கிற வார்த்தைக்கு வீழ்த்த முடியாத வீரன் என்பது metaphorical meaning. விஜய்க்கு warrior போன்ற கதாபாத்திரம். கதாபாத்திரத்தின் intensityஐ புரிந்து கொண்டு சண்டை காட்சிகள் நன்றாக படமாக்கப்பட்டிருக்கின்றன.Raw and Realistic stunts.
* வீரராகவன் கதாபாத்திரத்தில் விஜய் Cool & ஸ்டைலாக நடித்துள்ளார். Post Traumatic Stress Disorder கொண்ட நபர்கள் கொஞ்சம் expressionless ஆக இருப்பார்கள். Cool, Stylish and expressionless... கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்து கொண்டு வீரராகவன் கதாபாத்திரத்தில் விஜய் நன்றாக நடித்துள்ளார்.
*Humour of Selvaraghavan and his supporting role as Altaf Hussain. படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்று. தீவிரவாதிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தை செய்யும் அதிகாரி. வீரராகவன் கதாபாத்திரத்தின் மீது பார்வையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் கதாபாத்திரம். அமைச்சரின் உள்நோக்கத்தை கண்டறிவது & அவரை கலாய்ப்பது என அத்லப் ஹுசைன் கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார் செல்வராகவன்.
*VTV Ganesh comedy...
Friends படத்தில் வடிவேலு எப்படி அப்ரசண்டிகளை வைத்து கொண்டு அல்லோலப்படுவாரோ அது போல வேலைக்காகாத செக்யூரிட்டிகளை வைத்து கொண்டு அல்லோலப்படும் கதாபாத்திரத்தில் வீடிவி கணேஷ் நன்றாக நடித்துள்ளார். காமெடியில் ஸ்கோர் செய்கிறார்.
*அரசியல் கணக்குகளுக்காக தீவிரவாத தாக்குதல்களை திட்டமிட்டு அதனை வீரராகவன் முறியடிக்கும் போது திருடனுக்கு தேள் கொட்டியது போன்ற ரியாக்ஷன்ஸ் கொடுக்கும் அமைச்சர்
கதாபாத்திரத்தில் ஷாஜி சென் நன்றாக நடித்துள்ளார். காமெடியில் ஸ்கோர் செய்கிறார்.
*ஷாப்பிங் மாலில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் event management company
ஐ சேர்ந்த நபர்கள். தீவிரவாதிகளிடம் மாட்டி கொள்ளும் Hostages கதாபாத்திரங்களில் யோகி பாபுவும் ரெடின் கிங்ஸ்லீயும் காமெடியில் ஸ்கோர் செய்கிறார்கள். Red box காட்சியும் , passage ல் செல்ல முற்பட்டு மாட்டி கொள்ளும் காட்சியிலும் யோகி பாபுவும் ரெடின் கிங்ஸ்லீயும் காமெடியில் ஸ்கோர் செய்கிறார்கள்.
* Dance of Vijay and Pooja Hegde in Arabic Kuthu and Jolly o gymkhana songs
* ஆர். நிர்மலின் படத்தொகுப்பு நன்று. Slow motion editingஐ effectiveஆக செய்துள்ளார்.
*மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு நன்று.
Weakness:
1. வில்லன் வலுவாக இல்லை. தீவிரவாதிகளை கிட்டத்தட்ட டம்மி பீஸ் போல காட்டியதுதான் படத்தின் பலவீனம். வீரா யார்னு தெரியுமா... பயத்துக்கே பயம் காட்டுபவன் என்கிற ரீதியில் திரைக்கதையை நகர்த்துகிறார் நெல்சன். There weren't much mind games between Veera and terrorists...It was a minus...
2.1990ல் வெளியான மீசைக்காரன் (Magaadu), கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த தாயகம், சேதுபதி IPS, ராதா மோகன்'s பயணம், சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளியான Bell bottom மற்றும் Attack போன்ற படங்கள் hijackஐ மையப்படுத்தி ஏற்கனவே வந்துவிட்டதால் திரைக்கதையின் போக்கை எளிதில் ஊகிக்க முடிகிறது... Beast didn't give a new experience to audience except comedy.
3. சிறு வயதில் நான் பார்த்த hijack படம் 1990ல் வெளியான மீசைக்காரன் (Magaadu). தெலுகு மொழியிலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டது.1988ல் மோகன் லால் நடிப்பில் வெளிவந்த மூணாம் முரா மலையாள படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம்தான் மீசைக்காரன் (Magaadu).
John(Thyagarajan) is an International drug dealer and smuggler. ஜானின் அண்ணன் சிறையில் இருக்க அவரை வெளியே கொண்டு வர, மந்திரி செல்லும் ஆந்திரா டூரிசம் பேருந்தை கடத்துவார் ஜான். பேருந்தை கடத்தி, மந்திரி உயிரோடு வேண்டுமானால் நூறு கோடி பணமும், தப்பிக்க விமானமும் காவல்துறையிடம் கோரிக்கையாக கேட்பார் ஜான். These criminals are dangerous என்கிற கோணத்திலும், பயணிகளை காப்பாற்றக்கூடிய Intelligence காவல்துறை அதிகாரிக்கு(ராஜசேகர்) இருக்கிறது என்கிற கோணத்திலும் திரைக்கதை நகரும். ராஜசேகர் மந்திரியையும் பயணிகளையும் எப்படி காப்பாற்றினார் என்பதுதான் மீசைக்காரன் படத்தின் கதை. திரைக்கதை விறுவிறுப்பாக செல்லும். திரைக்கதையில் intelligence இருக்கும். Landminesஐ defuse செய்வது, Glass cutterஐ பயன்படுத்தி சத்தமில்லாமல் உள்ளே நுழைவது , Silencer gun பயன்படுத்தி வில்லன் ஆட்களை முடிப்பது என திரைக்கதை சுவாரஸ்யமாக செல்லும். Hijack படத்திற்கு தேவைப்படும் விறுவிறுப்போ பரபரப்போ இல்லாதது Beast படத்தின் பலவீனம்.
4. கதையும் களமும் வேறாக இருந்தாலும் சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளியான Attack படமும் Beast படமும் ஒரே சாயலில் இருந்தன.
5.விஜய் தீவிரவாதிகளை துவம்சம் செய்து விடுவார் என்பது முன்கூட்டியே தெரிந்துவிடுவதால் திரைக்கதை ஊகிக்கும்படி இருக்கிறது.
6. Although Plots and situations are different, Beast is quite similar to Yogi Babu's Gurkha movie.
Performances:
Vijay, Selvaraghavan, VTV Ganesh, Pooja Hegde, Shaji Sen, Yogi Babu, Redin Kingsley, Sathish Krishnan, Aparna Das, Ankur Ajit Vikal, Sunil Reddy and Shiva Arvind are key performers.
A Mass Entertainer from Director Nelson that has the blend of Action and Comedy.Vijay Rocks the show.
Maximum Ratings: 3.25* stars
Minimum Ratings: 3* stars
Score card: 50 to 40/100
Value: Good to Watchable
With Regards,
R. Satish Kumar
New Ratings of Cinemaprabhanjam
Rating stars (*****) | Score card | Value |
5* stars | 100 | Fantastic |
4.5* stars | 90 | Awesome |
4* stars | 80 | Outstanding |
3.75* stars | 70 | Excellent |
3.5* stars | 60 | Very Good |
3.25* stars | 50 | Good |
3* stars | 40 | Watchable |
2.75* stars | 30 | Middling |
2.5* stars | 20 | Mediocre |
2 and < 2 * stars | 10 | Worse |
Jolly o Gymkhana
A Cool Beach song in Vijay's voice with Inspiring lyrics. A Cool Motivational song.
வரிகள்:
ஜாலியோ ஜிம்கானா
ஜாலியோ ஜிம்கானா
ரெண்டுல ஒன்னு பாக்கலாம் நிக்கிறயா தெம்பா
எப்பவும் lifeஉ திரும்பலாம் நம்புறியா நண்பா
யப்பா
ரெண்டுல ஒன்னு பாக்கலாம் நிக்கிறயா தெம்பா
எப்பவும் lifeஉ திரும்பலாம் நம்புறியா நண்பா
யாரு இங்க வந்தாலும் பயமுறுத்தி பாத்தாலும்
அசராம சிரிச்சா அவன் ஒதுங்கி போவாண்டா
அத்தனையும் போனாலும் emptyஆதான் நின்னாலும்
பதறாம இருந்தா அட Beast நீதாண்டா
ராவம்மா ஹே ராவம்மா ஜாலியோ ஜிம்கானா
ராசம்மா ஹே ராசம்மா கேட்டுக்க என் கானா
ராவம்மா ஹே ராவம்மா ஜாலியோ ஜிம்கானா
ராசம்மா ஹே ராசம்மா சொன்னது சரிதானா
சரிதானா சரிதாம்ப்பா
ஜாலியோ ஜிம்கானா
ஜாலியோ ஜிம்கானா
ரொம்ப தயங்கி நிக்குறியே வம்ப பாத்து ஓடுறியே
ஐயோ உன்ன நீயே குறைச்சு எடை போட்டு பாக்குறியே
சும்மா வெய்ட்ட காட்டணும்டா நம்ம மோதி பாக்கனும்டா
நண்பா எவன் வந்தாலும் அலறவிட்டு கெத்த காட்டணும்டா
கையிலதான் நீ புடிச்சாலே பிரச்சன தீராதே
தூக்கி அத நீ எரிஞ்சாலே டென்ஷனு ஏறாதே
ஊருக்குதான் நீ பயந்தாலே வேலைக்கு ஆகாதே
யாருக்குமே நீ அடங்காதே வெற்றிய விடாதே
பொலம்புறவன் தமாசு எதுத்து நின்னா நீ மாஸ்
மனசில் ஒன்னு நெனச்சா அத நடத்தணும் நண்பா
confirm
ஒரு முறதான் தொட்டாலே மேல கைதான் வெச்சாலே
திருப்பி அத கொடுத்தா அட Beast நீதாண்டா
ராவம்மா ஹே ராவம்மா ஜாலியோ ஜிம்கானா
ராசம்மா ஹே ராசம்மா கேட்டுக்க என் கானா
ராவம்மா ஹே ராவம்மா ஜாலியோ ஜிம்கானா
ராசம்மா ஹே ராசம்மா சொன்னது சரிதானா
சரிதானா சரிதாம்ப்பா
ஜாலியோ ஜிம்கானா
ஜாலியோ ஜிம்கானா
Arabic Kuthu
Two ancient, oldest and contemporory languages of the world in one song. Combination of Arabic and Tamil lyrics. Beautiful. A Crowd puller song that's going to make Theatres clap and whistle for Vijay & Pooja Hegde dance.
Comments
Post a Comment