துணிவு
Mutual fundsல் இருக்க கூடிய ஆபத்துகள் குறித்து துணிவு பதிவு செய்கிறது.
Private banks Mutual funds மூலம் fraudulence செய்யலாம் என்பதை துணிவு பதிவு செய்கிறது.
Bank->Salesman->customer
விற்பனையாளரை நம்பி வாடிக்கையாளர் Mutual fundsல் முதலீடு செய்கிறார். தனியார் வங்கி அந்த பணத்தினை பங்கு சந்தையில் முதலீடு செய்யும். முதலீடு செய்யும் போதே Mutual funds சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என வாடிக்கையாளருக்கு தெரிவிக்கப்படும். Mutual funds ஆல் லாபமும் வரலாம், நஷ்டமும் வரலாம் என தெரிவிக்கப்படும். அதனை loopholeஆக பயன்படுத்தி தனியார் வங்கிகள் எப்படி மோசடியில் ஈடுபடக்கூடும் என்பதை துணிவு பதிவு செய்கிறது.
தனியார் வங்கிகள் போலியான கம்பெனிகளை உருவாக்கி, அந்த கம்பெனிகளில் Mutual fundsஐ முதலீடு செய்து நஷ்ட கணக்கை காண்பித்து வாடிக்கையாளரை ஏமாற்ற கூடும் என்பதை துணிவு பதிவு செய்கிறது.
"ஐயையோ என் பணம் நஷ்டமாகிவிட்டதே" என வங்கியை அணுகினால், அதான் நாங்களே ஏற்கனவே Mutual funds are subject to market risk என்பதை தெரிவித்து விட்டோமே என வங்கி கூறும். வாடிக்கையாளருக்கு ஏமாற்றமே மிஞ்சும். போலியாக உருவாக்கிய கம்பெனிகளில் முதலீடு செய்த பணத்தை வங்கியே எடுத்து கொண்டு வாடிக்கையாளரை ஏமாற்றலாம் என்பதை துணிவு பதிவு செய்கிறது.
Mutual funds மூலம் நடக்க கூடிய possible financial crimes குறித்து துணிவு பதிவு செய்கிறது.
மைக்கேல் ஜாக்சன் (அஜித் குமார்) your bankல் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க வருகிறார்...ஏன்?
வங்கியில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க மூன்று குழுக்கள் உள்ளே வருகிறது... அவர்கள் யார்? ஒன்றாவது மற்றும் மூன்றாவது குழுக்களுக்கு பின்னால் இருப்பது யார்? வங்கிக்குள் எவ்வளவு பணம் இருக்கிறது? அதனை அடைய நினைப்பவர்கள் யார் யார்? இந்த கொள்ளையின் பின்னணி என்ன?
Celebration time for Ajith Fans!!! Ajith Rocks the show!!!
Tightly packed screenplay from Director H. Vinoth!!!
Thunivu touches upon Mutual fund fraudulence!!!
Background score of Ghibran is Impressive!!!
Chilla Chilla, Kasedhan kadavulada and Gangsta are highlight songs of Thunivu!!!
The set work of Bank is impressive!!!
Choreography of Kalyan is Good!!!
Action sequences have been executed well!!!
Cinematography of Nirav Shah is impressive!!!
Vijay Velkutty editing is impressive!!!
பாத்திரத்திற்கேற்ற பாயசம் என்பது போல் சிறிய கதாபாத்திரமோ அல்லது பெரிய கதாபாத்திரமோ, கதாபாத்திரங்கள் நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
Ajith, Manju Warrier, Samuthirakani, Dharshan, John kokken, G.M. Sundar, Bagavathi Perumal, Somasundaram, Premkumar, Ajay, Mahanadhi shankar, Bala Saravanan, K. Rajan, G.P. Muthu and others have performed their roles within their scope.
படத்தின் பலவீனம்: கிளைமாக்ஸ் காட்சியில் அஜீத் துப்பாக்கியால் சுடப்பட்டும், Navy படையினை சுடும் காட்சி நம்பும்படியில்லை.
இயக்குனர் ஹெச். வினோத் அஜீத்தை வைத்து மூன்று படங்கள் இயக்கியுள்ளார். அதில் சிறந்த படமாக துணிவு விளங்குகிறது...
Best of H. Vinoth with Ajith
1. துணிவு
2. நேர்கொண்ட பார்வை
3. வலிமை
Overall, an Engaging Action Entertainer!!!
Maximum Ratings: 3.75 * stars
Minimum Ratings: 3.5 * stars
Score card: 70 to 60/100
Value: Excellent to Very Good
Rating structure:
Rating stars (*****) | Score card | Value |
5* stars | 100 | Fantastic |
4.5* stars | 90 | Awesome |
4* stars | 80 | Outstanding |
3.75* stars | 70 | Excellent |
3.5* stars | 60 | Very Good |
3.25* stars | 50 | Good |
3* stars | 40 | Watchable |
2.75* stars | 30 | Middling |
2.5* stars | 20 | Mediocre |
Gangstaa
Gangstaa may come as a background song for Ajith in Thunivu. Shabir Sulthan and Ghibran have sung the song well.
Trailer
Looks like a Heist Action Thriller. Eagerly waiting for Thunivu.
Kasedhan kadavulada
A song on money, EMI, loans and how monetary transactions are changing in today's times.Kasedhan kadavulada is catchy. Vaisagh has written and sung the song well.
Chilla Chilla
A Mass number from Ghibran. Anirudh Rocks Chilla Chilla with his voice. Good lyrics from Vaisagh.
First Look
First look of Thunivu.
Ajith starrer.
Directed by H Vinoth.
Music by Ghibran.
Produced by Boney Kapoor
Comments
Post a Comment