Sardar
Review
Sardar addresses about the health effects of reusing PET (Polyethyelene terepthalate)bottles.
தனக்கு அடையாளமோ அங்கீகாரமோ கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை... நாட்டின் நலனே முக்கியம் என எண்ணி நாட்டிற்காக பணி செய்யும் RAW உளவாளிகள் குறித்து சர்தார் பதிவு செய்கிறது...RAW உளவாளிகளின் தியாகங்கள் ராணுவ வீரர்களுக்கு சமமானது என்பதை சர்தார் பதிவு செய்கிறது..
பணத்தாசையால் விலை போகும் RAW அதிகாரிகள் குறித்து சர்தார் பதிவு செய்கிறது...நாட்டின் ரகசியங்களை விற்பது அல்லது அண்டைய நாடுகள் நம் நாட்டிற்கு செய்ய நினைக்கும் சதிக்கு உடந்தையாக இருக்கும் RAW அதிகாரிகள் குறித்து சர்தார் பதிவு செய்கிறது..
கண்ணால் காண்பது பொய் காதால் கேட்பது பொய் தீர விசாரிப்பதே மெய் என்பார்கள். தேச துரோகி அரசியல் குறித்து சர்தார் பதிவு செய்கிறது. நல்ல அதிகாரியை தேச துரோகியாக அடையாளப்படுத்துவதும், நரி நல்லவன் போல வேஷமிடுவதும் குறித்து சர்தார் பதிவு செய்கிறது.
ஒருவர் தவறாக அடையாளப்படுத்தப்பட்டால் அதனால் அவரும் அவர் குடும்பமும் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை சர்தார் பதிவு செய்கிறது.
As Vijayaprakash and Sardar, Karthi has performed well.
வில்லன் கதாபாத்திரத்தில் chunky pandey நன்றாக நடித்துள்ளார்.
சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் லைலா மனதில் பதிகிறார். Social Activist கதாபாத்திரத்தில் லைலா நன்றாக நடித்துள்ளார்.
Youtuber Rithvik நன்றாக நடித்துள்ளார்.
George C williams cinematography is good.
ராஷி கண்ணா மற்றும் கார்த்திக்கு இடையிலான காதல் காட்சிகள் பெரிதாக ஒட்டவில்லை.
ரஜிஷா விஜயன் மற்றும் கார்த்திக்கு இடையிலான காதல் காட்சிகள் பெரிதாக ஒட்டவில்லை.
Sardar isn't immersive in it's screenplay... Screenplay is lengthy..
Except Yerumaiyileru song, other songs aren't good...
Overall, a Good to watchable film with good content.
Maximum Rating: 3.25 *stars
Minimum Rating: 3 * stars
Score card: 50 to 40/100
Value: Good to watchable
Rating stars (*****) | Score card | Value |
5* stars | 100 | Fantastic |
4.5* stars | 90 | Awesome |
4* stars | 80 | Outstanding |
3.75* stars | 70 | Excellent |
3.5* stars | 60 | Very Good |
3.25* stars | 50 | Good |
3* stars | 40 | Watchable |
2.75* stars | 30 | Middling |
2.5* stars | 20 | Mediocre |
Sardar and Vijayaprakash...Looks like double role for Karthi.. Looks like an Espionage movie.
ஏறுமயிலேறி
முருகன் &வள்ளி காதல் மற்றும் சூர சம்ஹாரத்தை பிரதிபலிக்கும் தெருக்கூத்து/நாடக பாடல்.
கார்த்தி நன்றாக பாடியுள்ளார்.
Teaser
Sardar Teaser is Intriguing. Looks like an Espionage movie.
Motion Poster
Looks like a espianoage movie. Motion poster of Sardar.
Comments
Post a Comment