Varisu box

 Varisu 

Ranjithamey


Ranjithamey is one of the Best songs of Vijay in his voice. Vijay Rocks the song through his dance. 

Jimikki ponnu

Good Choreography. Vijay and Rashmika Mandanna have danced well. Rashmika has danced energetically.

Review



Director Vamsi fails to hit the bulls eye this time. However, Vijay Saves Varisu through his screen presence.  விஜயால் வாரிசு தப்பித்தது.

Harvard பல்கலைக்கழகத்தில் படித்து விட்டு வீடு திரும்புகிறார் விஜய் ராஜேந்திரன்(விஜய்). ராஜேந்திரன் பழனி சாமிக்கு(சரத் குமார்) மூன்று மகன்கள். ஜெய் ராஜேந்திரன் (ஸ்ரீகாந்த்), அஜய் ராஜேந்திரன் (ஷாம்) மற்றும் விஜய் ராஜேந்திரன் (விஜய்). Rat raceல் நம்பிக்கை கொண்டவர் ராஜேந்திரன் பழனிசாமி. தனது மூன்று மகன்களையும் வியாபாரத்தில் இறக்கி விட்டு அதில் யார் சிறப்பாக செயல்படுகிறாரோ அவரை அடுத்த வாரிசாக அறிவிப்பேன் என கூற, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் விஜய் ராஜேந்திரன். Rat Raceல் நம்பிக்கை இல்லாதவர் விஜய் ராஜேந்திரன். அவருக்கென start up idea இருக்க, தனது தந்தையின் வியாபாரத்தில் சேர மறுக்கிறார். இதனால் கோபமடையும் ராஜேந்திரன், விஜய்யை வீட்டை விட்டு அனுப்புகிறார். ஏழு வருடங்கள் குடும்பத்திலிருந்து விலகி இருக்கிறார் விஜய். தந்தைக்கு அறுபதாம் கல்யாணம் வரவே, அவரை வீட்டிற்கு வருமாறு அன்புடன் அழைக்கிறார் அம்மா (ஜெயசுதா). அம்மாவிற்காக மீண்டும் வீட்டிற்கு வருகிறார் விஜய். அங்கே பிரச்சனைகள் முளைக்கின்றன. திருமணமாகி குழந்தையுடன் இருக்கும் ஜெய் வேறொரு பெண்ணோடு  காதல் உறவு வைத்து கொள்கிறார் . அப்பாவுக்கு தெரியாமல் அஜய்  400 கோடி கடனை வாங்கி, அது வட்டியோடு 550 கோடியை தொடுகிறது. அதனை திரும்ப கேட்கிறார் நிதியாளர் முகேஷ் (கணேஷ் வெங்கட்ராமன்). இருவரில் ஒருவரை வாரிசு ஆக்கலாம் என நினைத்தால் நான் நினைத்தது போல எனது மகன்கள் இல்லையே என நினைக்கும் ராஜேந்திரன், தனது மூன்றாவது மகன் விஜய்யை வாரிசு ஆக்கலாம் என முடிவு செய்கிறார்...முதலில் மறுக்கும் விஜய், தனது தந்தையின் உடல்நிலை தெரிந்து கம்பெனியை கையாள ஒப்பு கொள்கிறார்....

இருவரில் ஒருவரை வாரிசாக்கலாம் என தந்தை கூறியதிலிருந்து ஜெய் மற்றும் அஜய் ஒருவருக்கொருவர் குழி பறிக்கிறார்கள். தந்தை விஜய்தான் வாரிசு என அறிவித்தவுடன்,  எதிராளியான ஜெய பிரகாஷ்(பிரகாஷ் ராஜ்) மற்றும் முகேஷுடன் சேர்கிறார்கள் ஜெய் மற்றும் அஜய். உடைந்த குடும்பத்தை  விஜய் எப்படி ஒன்று சேர்த்தார்? வியாபாரத்தை காப்பாற்றினாரா? அதுதான் வாரிசு.

Family drama படங்களுக்கு கதாபாத்திரங்களுக்கு இடையிலான  emotional bonding உயிர் நாடி. அப்படிப்பட்ட emotional bonding வாரிசு படத்தில் இல்லை. ஏதோ ஒரு டீவி சீரியல் பார்ப்பதை போன்றுதான் வாரிசு இருந்தது. டீவி சீரியல்கள் தாழ்ந்தவை என்று நான் சொல்லவில்லை. இந்த படத்திற்கு 280 கோடி ருபாய் செலவு தேவையா என்கிற கேள்வி எழுகிறது. இயக்குனர் வம்சி இதற்கு முன் இயக்கிய Maharishi (Telugu)  படம் Inspiring ஆகவும் எமோஷனலாகவும் இருந்தது. கதாபாத்திரங்கள் நன்றாக அமைக்கப்பட்டிருந்தன. நேர்த்தியாக திரைக்கதையை கையாண்டிருந்தார் வம்சி. ஆனால் வாரிசு படத்தில் கதாபாத்திரங்களுக்கு இடையிலான emotional bonding சரியாக இல்லை.
ஒரு டீவி சீரியலையும் மசாலா படத்தையும் கலந்து பார்த்த உணர்வை வாரிசு கொடுத்தது. விஜயால் வாரிசு தப்பித்தது. Vijay is charming and has carried the movie on his shoulders.

விஜய் மற்றும் யோகி பாபுக்கு இடையிலான காமெடி காட்சிகள் நன்று.

Thaman's BGM is good.
Vijay's dance in celebration of varisu, Ranjithame and Jimiki ponnu songs were good.

பெயரளவுக்கு என்றில்லாமல் ஜெயசுதா, சரத்குமார், ஸ்ரீகாந்த்,  சங்கீதா, ஷாம் மற்றும்  கணேஷ் வெங்கட்ராமனுக்கு கதையில் நல்ல ஸ்கோப் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் படம் எமோஷனலாக கனெக்ட் ஆகவில்லை.

SJ Suryah's entry gained attention. 

ஜெயசுதா அம்மா கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார். அவருக்கும் விஜய்க்கும் இடையிலான காட்சிகள் நன்றாக இருந்தன. 

வாரிசு-> பரவால்ல...விஜய்க்காக பார்க்கலாம்

Maximum Ratings: 3 * stars
Minimum Ratings: 2.75 * stars
Score card: 40 to 30/100
Value: Watchable to Middling 

Rating structure: 

Rating stars (*****)

Score card

Value

5* stars

100

Fantastic

4.5* stars

90

Awesome

4* stars

80

Outstanding

3.75* stars

70

Excellent

3.5* stars

60

Very Good

3.25* stars

50

Good

3* stars

40

Watchable

2.75* stars

30

Middling

2.5* stars

20

Mediocre




Trailer


Looks like a Family Entertainer where youngest son would save Family and business from an antagonist. 

Soul of Varisu 


A Mother sentiment song in K.S. Chitra voice.


Thee Thalapathy 


Silambarasan has sung Thee Thalapathy. Drums and Guitar gives fiery effect to the song. Could be an Intro song or a background song in Varisu for Vijay. Sandy has danced well energetically. 

Ranjithamey 


A Dance number. Vijay's dance would lit the screens on fire.  MM Manasi's voice gives a folk touch to the song. Vijay has sung the song energetically.


 Third Look






Title and First Look 



Vijay 66 is titled as Varisu. 

First Look of Varisu.

 Vijay 66


Vijay 66 is produced by Dil Raju. Directed by Vamsi Paidipally who has directed Thozha and Maharishi earlier. 

Comments