செம்பி
மலை கிராமத்தில் தனது பேத்தி செம்பியோடு(Nila) வாழ்ந்து வருகிறார் வீரத்தாயி (Kovai Sarala). செம்பி மூன்று நபர்களால் gangrape செய்யப்படுகிறாள். முதலில் செந்நாய் கடித்துவிட்டதாக வீரத்தாயும் ஊர் மக்களும் நினைக்கிறார்கள். மருத்துவமனையில்தான் செம்பி கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளாள் என்பது தெரிய வருகிறது.
வழக்கை விசாரிக்கும் காவல் துறை அதிகாரி முதலில் உதவ வருகிறார். டைகர் கேமராவில் பதிவான video footages ஐ பார்த்து குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிகிறார். எதிர் கட்சி தலைவரின் மகனும் மற்றும் அவனுடைய இரு நண்பர்களும்தான் காரணம் என்பது தெரிய வருகிறது. எதிர் கட்சி தலைவரின் மகனை தொடர்பு கொண்டு விஷயம் வெளியே வராமல் இருக்க மூன்று கோடி ரூபாய் பேரம் பேசுகிறார் காவல்துறை அதிகாரி. ஐம்பதாயிரம் பணத்தை எடுத்து கொண்டு வீரத்தாயியை சந்தித்து வழக்கை வாபஸ் வாங்க சொல்கிறார். வீரத்தாயி பணத்தை வாங்க மறுக்கிறார். வழக்கை வாபஸ் செய்ய முடியாது என கூறுகிறார். வீரத்தாயியையும் செம்பியையும் கொல்ல முயற்சிக்கிறார் காவல் துறை அதிகாரி. வீரத்தாயி காவல் துறை அதிகாரியை கடப்பாறை மற்றும் அம்மியால் தாக்கிவிட்டு செம்பியோடு தப்பிக்கிறார். ஒரு பேருந்தில் ஏறி பயணம் செய்கிறார்.
தேர்தல் நெருங்குகிறது. எதிர் கட்சி இந்த விவகாரத்தை அரசியல் ஆதாயத்துக்காக கையில் எடுக்கிறது. தனது மகன்தான் குற்றவாளி என்பது தெரியாமல் மேடைக்கு மேடை இந்த விவகாரம் குறித்து பேசுகிறார் எதிர் கட்சி தலைவர்.
தனது பேத்தியோடு பேருந்தில் செல்லும் வீரத்தாய் என்னவானார்? செம்பிக்கு நீதி கிடைத்ததா? எப்படி நீதி கிடைத்தது?
பாலியல் பலாத்காரத்திற்கு உண்டான பேத்திக்கு நீதி கேட்டு போராடும் பாட்டியின் கதைதான் செம்பி.
POCSO act குறித்து செம்பி பதிவு செய்கிறது.
கோவை சரளாவின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படம் செம்பி .
கோவை சரளா,அஷ்வின், நிலா,நாஞ்சில் சம்பத், பழ கருப்பையா மற்றும் தம்பி ராமையா நன்றாக நடித்துள்ளார்கள்.
Cinematography of Jeevan is Impressive.
First half is Impressive.
Second half could have been better. The bonding between the bus passengers wasn't natural. It could have been better. கொஞ்சம் நாடகத்தனமாக இருந்தது. Second half was a bit commercial.
Overall, a Good Film from Prabhu Solomon.
Maximum Ratings: 3.25 * stars
Minimum Ratings: 3 * stars
Score card: 50 to 40/100
Value: Good to Watchable
Rating structure:
Rating stars (*****) | Score card | Value |
5* stars | 100 | Fantastic |
4.5* stars | 90 | Awesome |
4* stars | 80 | Outstanding |
3.75* stars | 70 | Excellent |
3.5* stars | 60 | Very Good |
3.25* stars | 50 | Good |
3* stars | 40 | Watchable |
2.75* stars | 30 | Middling |
2.5* stars | 20 | Mediocre |
Aathi en Mela
Beautiful song. Beautifully Picturised.
Comments
Post a Comment