Kondraal Paavam box

கொன்றால் பாவம்

விமர்சனம் 


மல்லிகாவின் (Varalakshmi Sarathkumar) குடும்பம் வறுமையில் வாடுகிறது. ஊரை சுற்றி கடன். ஓர் நாள் வழிப்போக்கர் ஒருவர் (Santhosh Prathap)  மல்லிகாவின் குடும்பத்தை நாடி வருகிறார். அவர் பெயர் அர்ஜுன். ஓர் நாள் வீட்டில் தங்கி போக அனுமதி கேட்கிறார் அர்ஜுன். முதலில் தயங்கும் மல்லிகாவின் குடும்பம் (Charlie, Easwari Rao and Varalakshmi Sarathkumar) பிறகு அர்ஜுனை தங்க அனுமதிக்கிறார்கள். பெட்டி  நிறைய பணம் மற்றும் நகைகளை வைத்திருக்கிறார் அர்ஜுன்  . அவர் மீது ஆசைப்படுகிறார் மல்லிகா. அர்ஜுனோ மல்லிகாவின் காதலை நிராகரித்து அவளை கண்டிக்கிறார். அதனை அவமானாக கருதுகிறார் மல்லிகா. கடன் கேட்டு வரும் ஆசாமியோ, கொடுத்த பணம் வராவிட்டால் மல்லிகாவை வைப்பாட்டியாக வைத்து கொள்வேன் என்பது போன்று சொல்லாமல் சொல்லிவிட்டு போகிறான். அர்ஜுன் காதலை  நிராகரித்தது, கடன்காரன் பேசும் விதம் மற்றும் குடும்ப நிலைமை...  இதெல்லாம் மல்லிகாவை எரிச்சலூட்டுகின்றன. ஒரு கட்டத்தில் அர்ஜுனை கொன்று விட்டு அவர் பணத்தையும் நகையையும் எடுத்து கொள்ளலாம் என நினைக்கிறார்கள் மல்லிகாவின் குடும்பம். அவர்களின் திட்டம் நிறைவேறியதா? அர்ஜுன் யார் ? அவர் ஏன் மல்லிகாவின் காதலை நிராகிக்கிறார்? அவர் ஏன் மல்லிகாவின் குடும்பத்தில் தங்க நினைக்கிறார்? அதுவே கொன்றால் பாவம். 

கோபம் வந்தால் வெடுக்கென்று பேசுவது...சில நேரங்களில் குழந்தைத்தனமான பேச்சு ... ஆசை....காதல்... Frustration என பல உணர்வுகளை பிரதிபலிக்கிறார் வரலக்ஷ்மி சரத்குமார். Kondral paavam is one of the Best performances of Varalakshmi Sarathkumar. Scores in performance and timing sense. 

Varalakshmi Sarathkumar, Santhosh Prathap, Charlie and Easwari Rao are central characters. All of them have performed well in their respective roles.  

TSR Srinivasan, Sendrayan and Manobala have performed their roles well within their limited scope. 

Climax twist was unexpected. 

Director Dhayal Padmanabhan has connected the dots well...மனோபாலா ஆசை பற்றி கூறும் தத்துவமாகட்டும், குடுகுடுப்புக்காரரின் ஆருடமாகட்டும்... ராதிகா சரத்குமார் கூறும் பறவை கதையாகட்டும்... எதுவமே கதையோடு பின்னப்பட்டிருந்தது படத்தின் பலம்.

பிள்ளையின் பிரிவை ஆழமாக பதிவு செய்திருந்தால் கொன்றால் பாவம் இன்னும் எமோஷனலாக கனெக்ட் ஆகியிருக்கும். அதற்கான காட்சிகள் அழுத்தமாக இல்லை. 

கொன்றால் பாவம் is engaging. But isn't gripping... 

Overall, a Good movie on a low budget!!!

Maximum Ratings: 3.25 *stars

Minimum Ratings: 3*stars

Score card: 50 to 40/100

Value: Good to Watchable  

Rating structure: 

Rating stars (*****)

Score card

Value

5* stars

100

Fantastic

4.5* stars

90

Awesome

4* stars

80

Outstanding

3.75* stars

70

Excellent

3.5* stars

60

Very Good

3.25* stars

50

Good

3* stars

40

Watchable

2.75* stars

30

Middling

2.5* stars

20

Mediocre


 


Comments