Mark Antony
Review/விமர்சனம்
நியூட்டனின் மூன்றாம் விதிப்படி ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. கால பயணம் சாத்தியப்பட்டால் காரண காரியத்தொடர்பு மாறும் அல்லது கேள்விக்குறியாகும் என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் மார்க் ஆண்டனி படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.
உதாரணத்திற்கு, ஒருவர் ரோட்டில் நடந்து செல்கிறார்....ரோட்டில் வாழைப்பழ தோல் கிடக்கிறது...அதனை அவர் கவனிக்கவில்லை....வாழைப்பழ தோலால் வழுக்கி விழுந்து அவர் ரோட்டில் இறக்கிறார்....இது நிகழ் காலம்...இதனை அறிந்து கொள்ளும் காலப் பயணர் ஒருவர் கால பயணம் மூலம் கடந்த காலத்திற்கு சென்று ரோட்டிலிருந்த வாழைப்பழ தோலை எடுத்து குப்பை தொட்டியில் போடுகிறார்...இதனால் ஒரு இறப்பு தடுக்கப்படுகிறது...இதனால் புதிய எதிர்காலம் உண்டாகிறது.... இந்த செயலால் Cause and Effect கேள்வி குறியாகிறது...அதோடு மட்டுமின்றி it leads to infinite Time and Space....கடந்த காலத்திற்கு சென்று ஒரு விஷயத்தை மாற்றும் போது, அது புதியதோர் எதிர்காலத்திற்கு வழிவகுக்கிறது மற்றும் செல்கிறது...
1975ல் டைம் ட்ராவல் டெலிபோன் ஒன்றை கண்டுபிடிக்கிறார் சிரஞ்சீவி (செல்வராகவன்). அந்த போன் எதிர்காலத்திற்கு செல்லாது. ஆனால் அந்த போன் மூலம் கடந்த காலத்திற்கு தொடர்பு கொண்டு பேச முடியும்.கடந்த கால தேதிக்கு ஒரு முறைதான் இந்த போனில் பேச முடியும் என்கிற limitation இந்த போனுக்கு உண்டு.
டைம் ட்ராவல் போனை கண்டுபிடித்த சந்தோஷத்தில் க்ளப் ஒன்றிற்கு செல்கிறார் சிரஞ்சீவி. அங்கே ஏகாம்பரம் (சுனில்) தனது ஆட்களோடு ஆண்டனியை கொல்ல காத்திருக்கிறார். ஆண்டனியும் (விஷால்) ஜாக்கி பாண்டியனும் (எஸ். ஜே. சூர்யா) Gangsters மற்றும் நெருங்கிய நண்பர்கள்....அங்கு நடக்கும் கலவரத்தில் ஆண்டனி இறக்கிறார்....க்ளப்பிற்கு வந்த சிரஞ்சீவியும் இறக்கிறார்....ஆண்டனியின் மகன் மார்க்கை (இன்னொரு விஷால்) ஜாக்கி பாண்டியன் தத்தெடுக்கிறார்...
காலங்கள் செல்கின்றன....வருடம் 1995.... நகரத்தின் பெரிய டானாக இருக்கிறார் ஜாக்கி பாண்டியன்....தனது நண்பனை கொன்ற ஏகாம்பரத்தை பழி வாங்க வேண்டுமென்று துடிக்கிறார்...
ஜாக்கி பாண்டியனின் மகன் மதன் பாண்டியன் (இன்னொரு எஸ். ஜே. சூர்யா).
மார்க்கும் மதன் பாண்டியனும் நண்பர்கள். சொந்த மகனை காட்டிலும் தத்தெடுத்த மகன் மீது பாசத்தை பொழிகிறார் ஜாக்கி பாண்டியன்.... தனது அப்பா ஆண்டனியை மார்க் வெறுக்கிறார்....போதை கடத்தல் மற்றும் விபச்சாரத்தில் ஈடுபட்டவர் ஆண்டனி... இந்த உண்மை தனது மனைவிக்கு தெரியவர அவரை ஆண்டனி கொல்கிறார்.... இதனை போன் கால் மூலம் கேட்கும் மார்க் அன்று முதல் தனது தாயை கொன்ற தந்தையான ஆண்டனியை வெறுக்கிறார்...
ஏகாம்பரத்தை கண்டுபிடிக்கும் ஜாக்கி அவரை கொல்கிறார்....
ஒரு கராஜை வைத்து கொண்டு மெக்கானிக்காக பணி புரிகிறார் மார்க்...
அவர் கேர்ள்பிரென்ட் (ரித்து வர்மா) வீட்டு கார் ஒன்று பழுது சேவைக்கு வருகிறது...அதனை பழுது பார்க்கலாம் என நினைக்கும் போது மார்க்க்கு சிரஞ்சீவியின் கால பயண டெலிபோன் கிடைக்கிறது.... இது கால பயண டெலிபோன் என கண்டுபிடிக்கும் மார்க் கடந்த காலத்துக்கு போன் செய்து தனது தாயை காப்பாற்ற நினைக்கிறார்....கடந்த காலத்தில் ஏகாம்பரம் ஒரு முறை ஆண்டனி வீட்டை அட்டாக் செய்ய முற்படுகிறார்....அதனை நினைவில் கொள்ளும் மார்க் தனது தாய்க்கு(Abhinaya) போன் செய்து அவரை காப்பாற்றுகிறார்..... அதன் பிறகு இன்னொரு போன் கால் மூலம் வக்கீல் செல்வத்தை (Nizhalgal Ravi) காப்பாற்றுகிறார்...டைம் ட்ராவல் போன் வக்கீல் செல்வம் மற்றும் ஜாக்கி மூலம் மார்க்கிற்கு ஒரு உண்மை தெரிய வருகிறது...அதாவது, தனது தந்தை ஆண்டனி நல்லவர் என்பதும், தனது வளர்ப்பு தந்தை ஜாக்கி கெட்டவர் என்பதும்.... தனது தாயை கொன்றதும் ஜாக்கி பாண்டியன்தான் என்பதை மார்க் தெரிந்து கொள்கிறார்..... தனது தந்தை நல்லவர் என்பது தெரிந்தவுடன் அவரை டைம் ட்ராவல் போன் மூலம் காப்பாற்ற முற்படுகிறார்....அதன் பிறகு என்ன நடந்தது? அதுவே மார்க் ஆண்டனி.
A Fun filled Time Travel Gangster movie!!!
Vishal and SJ Surya Rocks the show!!!
As Mark and Antony, Vishal has performed well!!! கம்பீரமான ஆண்டனியாகவும் , சாதுவான ஆனால் புத்திசாலியான மார்க்காகவும் விஷால் நன்றாக நடித்துள்ளார்.
Excellent performance from SJ Surya!!! அதகளம் செய்துள்ளார் எஸ். ஜே. சூர்யா...வயதான ஜாக்கியாகவும், மதனாகவும், மெக்கானிக் மதனாகவும், மகன் மதனுக்கு போன் காலில் பயப்படும் ஜாக்கியாகவும் எஸ். ஜே. சூர்யா அருமையாக நடித்துள்ளார்... சில்க் ஸ்மிதா காட்சியில் காமெடியில் ஸ்கோர் செய்கிறார்...கைத்தட்டல் வாங்குகிறார்.... S.J. Surya Entertains!!!
Suneel, Selvaraghavan and Y.G. Mahendran have performed their roles well!!!
Ritu Varma is okay
As Silk Smitha, Vishnu Priya Gandhi has done her part well !!!
Good Direction by Adhik Ravichandran....Concept and Screenplay is interesting and Entertaining!!!
Abhinandhan Ramanujam Cinematography is impressive!!!
Vijay Velukutty Editing is Impressive...Story Travels between Past and Present...Both Director and Editor has presented the Screenplay with Clarity !!!
Costume design and Make up is Impressive....கம்பீரமான ஆண்டனிக்கு ஒரு costume design, மெக்கானிக் மார்க்குக்கு ஒரு costume design, வயதான ஜாக்கி பாண்டியனுக்கு ஒரு costume design, மதன் பாண்டியனுக்கு ஒரு costume design, மெக்கானிக் மதன் பாண்டியனுக்கு ஒரு costume design மற்றும் முடிவில் வரும் ஆண்டனிக்கு ஒரு costume design என வெவ்வேறு Time zonesக்கு ஏற்றவாறு ஆடை வடிவமைப்பு மற்றும் மேக் அப் செய்யப்பட்டிருக்கிறது. Costume design and make up is impressive and it has been anchored in the screenplay well.
G.V. Prakash Background score is impressive...Along with Original score, Retro mix has been added in the screenplay well.... "வருது வருது" பாடல், "கண்ணை நம்பாதே" மற்றும் "பஞ்சு மிட்டாய் சேல கட்டி" பாடல்கள் டைமிங்காக திரைக்கதையில் Retro mix செய்யப்பட்டுள்ளன and they have been effective. G.V.Prakash has provided customised music for Mark Antony. Songs are Good.
கார்த்தியின் narration நன்று.
சண்டை காட்சிகள் நன்றாக படமாக்கப்பட்டுள்ளன.
Minus: 1. Chemistry between Vishal and Ritu Varma isn't strong 2. Suneel is a Talented Artist & a comedian..ஹீரோ பக்கம் நிற்கும் வழக்கமான கதாபாத்திரம் போன்று இருந்தது..He could have been utilised in a much more better way...
3. Selvaraghavan has performed his role well...However, his scope is small or limited
4. The AI and the CG work that has been made on Vishnu Priya Gandhi as Silk could have been better....
5. சில்க் நடிக்க வந்ததோ 1980ல்... 1975ல் அவர் நடிக்கவே வரவில்லை.... 1975ல் அவர் ஸ்டாராக இருப்பது போன்று இயக்குனர் காட்டியிருப்பது லாஜிக்கல் பிழை இல்லையா என்கிற கேள்வி எழுகிறது....
6. Redin Kingsley hasn't been utilised well.
7. அனகோண்டா துப்பாக்கி காட்சி கைதி மற்றும் KGF 2 படங்களை நினைவுப்படுத்தின.
A Well made movie on a moderate budget with Good performances!!!
Overall, Mark Antony is Interesting, Entertaining and Engaging!!!
Maximum Ratings: 3.5 * stars
Minimum Ratings: 3.25 * stars
Score card: 60 to 50/100
Value: Very Good to Good
Rating structure:
Rating stars (*****) | Score card | Value |
5* stars | 100 | Fantastic |
4.5* stars | 90 | Awesome |
4* stars | 80 | Outstanding |
3.75* stars | 70 | Excellent |
3.5* stars | 60 | Very Good |
3.25* stars | 50 | Good |
3* stars | 40 | Watchable |
2.75* stars | 30 | Middling |
2.5* stars | 20 | Mediocre |
Karupanna Saamy
Sounds like a song that may come during a fight sequence in Mark Antony. Ananthu has sung well. GV Prakash beats are Good.
Trailer
Looks like a Time Travel Gangster story that happens in different time zones. Looks Interesting!!!
Adhirudha
T. Rajendar voice is Energetic.
Trumpets, Guitar and Drums have been utilised effectively. Adhirudha gives a Celebrative spirit.
Teaser
Looks like a Time Travel Gangster movie. Interesting.
Motion Poster
Sunil, Selvaraghavan, SJ Suryah and Vishal. Excellent combo. Looks like a Vintage Gangster movie.
Comments
Post a Comment