Pichaikkaran 2
ஒரு யாசகருக்கு (விஜய் ஆண்டனி) மூளை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பணக்கார வாழ்வு கிடைக்கிறது. முதலில் அந்த வாழ்க்கையை வேண்டாம் என நினைக்கும் அவர் பிறகு அதனை ஏற்று வறுமையை ஒழிக்க சில திட்டங்களை தனது வியாபாரம் மூலம் கொண்டு வருகிறார். மக்களிடையே அவருக்கு ஆதரவு பெருகுகிறது. அவரது சொத்துக்களை அபகரிக்க நினைக்கிறார் முதலமைச்சர் (ராதா ரவி). தான் செய்த கொலைகளுக்காக சிறை செல்கிறார் சத்யா. சத்யா/விஜய் குருமூர்த்தியின் சொத்துக்கள் காப்பாற்றப்பட்டதா? அதுவே பிச்சைக்காரன் 2.
பலம்:
* முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது
* இரண்டாம் பாதி கருத்தியல் ரீதியாக நன்றாக உள்ளது. Pichaikaran 2 addresses about the importance of Rich people stepping forward to eradicate poverty through their business schemes and contributions.
* விஜய் ஆண்டனி நன்றாக நடித்துள்ளார்
* தேவ் கில், ஜான் விஜய், ஹரீஷ் பேரடி மற்றும் ராதா ரவி வில்லன் கதாபாத்திரங்களில் நன்றாக நடித்துள்ளனர்.
* secretary கதாபாத்திரத்தில் Y.G. மகேந்திரன் நன்றாக நடித்துள்ளார்
* சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் மன்சூர் அலிகான் ஸ்கோர் செய்கிறார்.
* சத்யாவின் flash back உணர்வு பூர்வமாக தாக்கத்தை ஏற்படுத்தியது. அண்ணன் தங்கை செண்டிமெண்ட் has worked out well.
பலவீனம்:
*முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை.
*முதல் பாதியிலேயே முக்கியமான வில்லன்கள் இறந்து விடுவதால் இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு சற்று குறைந்து காணப்படுகிறது.
*கதையும் களமும் வேறாக இருந்தாலும் பிச்சைக்காரன் 2 சர்க்கார் படத்தை சில இடங்களில் நினைவூட்டியது
*நானா புளுக்கு பாடல் இதற்கு முன் சலீம் படத்தில் விஜய் ஆண்டனி இசையமைத்த மஸ்காரா பாடல் சாயலில் இருந்தது
* ஹேமாவுக்கும் விஜய் குருமூர்த்திக்கும் இடையிலான காதல் காட்சிகள் ஆழமாக இல்லை. பெரிதாக ஒட்டவில்லை. However, Kavya Thapar plays an important role as a part of story.
Overall a Good engaging movie that has been made with commercial elements.
Maximum Ratings: 3.25 * stars
Minimum Ratings: 3 * stars
Score card: 50 to 40/100
Value: Good to Watchable
Rating structure:
Rating stars (*****) | Score card | Value |
5* stars | 100 | Fantastic |
4.5* stars | 90 | Awesome |
4* stars | 80 | Outstanding |
3.75* stars | 70 | Excellent |
3.5* stars | 60 | Very Good |
3.25* stars | 50 | Good |
3* stars | 40 | Watchable |
2.75* stars | 30 | Middling |
2.5* stars | 20 | Mediocre |
Trailer
Vijay Gurumurthy and Sathya. Is Vijay Antony playing double role in Pichaikkaran 2? Looking forward to watch Pichaikkaran 2.
Sneak Peek
கடன் தொல்லையால் ஏற்படும் தற்கொலை குறித்தும், மூளை மாற்று சிகிச்சை குறித்தும், பில்லி சூனியம் குறித்தும் பிச்சைக்காரன் 2 பதிவு செய்யலாம் என்பது sneak peek பார்க்கையிலே தெரிகிறது.
மூளை மாற்று சிகிச்சை இன்னும் அறிவியல் ரீதியாக சாத்தியப்படவில்லை.However, It's an Interesting fiction in cinema.
Comments
Post a Comment