பொன்னியின் செல்வன் 2
விமர்சனம்
ஹாலிவுட்டில் வந்த Ben-Hur திரைப்படம் காலத்தை கடந்து இன்றளவும் பேசப்படுகிறது. தமிழில் Ben-Hur போன்று காலத்தை கடந்த படைப்பாக பொன்னியின் செல்வன் இருக்கும்(1 & 2).
20 அல்லது 30 ஆண்டுகள் கழித்து, ஏன் இன்னும் 50 ஆண்டுகள் கடந்தும் பொன்னியின் செல்வன் பேசப்படும்.
பொன்னியின் செல்வன் புத்தகம் எழுத்து காவியம் என்றால் பொன்னியின் செல்வன் படம் திரை ஓவியம்.
புத்தகத்தையும் திரைப்படத்தையும் apple to apple comparisonஆக நாம் ஒப்பிட முடியாது. புத்தகம் வேறு. திரைப்படம் வேறு. It is not an easy task to make Ponniyin Selvan book as a film. நிறைய கதாபாத்திரங்கள். சிற்பம் வடிவமைப்பதை போன்று ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் செதுக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்தினம். சில குறைகள் இருந்தாலும் 332 நிமிடங்களில் (பாகம் 1 & பாகம் 2 யும் சேர்த்து) பொன்னியின் செல்வன் புத்தகத்தை திரைப்படமாக எடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. Director Mani Ratnam is Pride of Indian cinema and Tamil cinema.
Even after 20 or 30 years Mani Ratnam's Ponniyin Selvan will be talked about....Ponniyin Selvan 2 is Grand with an engaging screenplay.
What happened to Arul Mozhi Varman? Is he dead or alive? Who is oomai rani? Who is Mother and Father of Nandhini? Why does Nandhini wants to take revenge on cholas, especially Aaditha Karikalan? Who becomes the king in the end? That's Ponniyin Selvan 2.
Vikram and Aishwarya Rai are show stealers.
தனது அனுபவம் வாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் விக்ரம். உதாரணத்திற்கு, திருமால் அருள்மொழி வர்மன் உயிரோடு இருக்கிறார் என்கிற செய்தியை கூறும் போது விக்ரம் வெளிப்படுத்தும் நடிப்பு , நாகப்பட்டினத்தில் அருள்மொழி வர்மனை சந்திக்கும் போது வெளிப்படுத்தும் நடிப்பு , கடம்பூரில் குதிரை மீது திரிந்தபடி பேசும் வசனமாகட்டும், கடம்பூரில் சிற்றரசர்களோடு பேசும் காட்சியகட்டும், Pre climaxல் நந்தினியோடு பேசும் காட்சியகட்டும். தனது அனுபவம் வாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் விக்ரம்.
கருணை உள்ளம் கொண்ட ஊமை ராணியாகவும், அழகு, vengeance மற்றும் செய்ததை நினைத்து வருந்தும் நந்தினியாகவும் ஐஸ்வர்யா ராய் நன்றாக நடித்துள்ளார்.
சிறு வயது ஆதித்த கரிகாலனாக நடித்த சந்தோஷ் மற்றும் சிறு வயது நந்தினியாக நடித்த சாரா நன்றாக நடித்துள்ளனர்.
வந்தியத்தேவன் மற்றும் குந்தவைக்கு இடையில் நடக்கும் கண்கட்டி காதல் காட்சி அழகு.
திருமாலுடன் உரையாடும் காட்சி, கண்கட்டி காதல் காட்சி, அருள்மொழி வர்மனை ஆபத்து சூழ்ந்துள்ளது என்பதை நாகப்பட்டினத்தில் எடுத்துரைக்க நினைக்கும் காட்சி மற்றும் சபையில் சங்கிலிகளால் கட்டப்பட்டு நிற்கும் காட்சி என வந்தியத்தேவனாக கார்த்தி நன்றாக நடித்துள்ளார்.
புத்த மடாலயத்திலிருந்து வரும் போது சற்றே மனத்தெளிவுடன் இருப்பது அவசியம். அதனை ஜெயம் ரவி வெளிப்படுத்தியுள்ளார். அருள் மொழி வர்மனாக ஜெயம் ரவி நன்றாக நடித்துள்ளார்.
ஆழ்வார்க்கடியான்/திருமால் கதாபாத்திரத்தில் ஜெயராம் நன்றாக நடித்துள்ளார்.
த்ரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார்.
முடிக்கு ஆசைப்படும் மதுராந்தகராக ரஹமான் நன்றாக நடித்துள்ளார். இறுதி காட்சியில் அருள் மொழி வர்மன் முடியை விட்டுக்கொடுக்கும் போது, ரஹமான் வெளிப்படுத்தும் நடிப்பு அவரது அனுபவத்தை காண்பிக்கிறது.
நந்தினியின் அழகில் ஒரு நொடி மயங்கும், அதனை கண்டுபிடித்த ஆதித்த கரிகாலனிடம் சற்றே நெளியும், ஆதித்த கரிகாலன் இறப்புக்கு அருள் மொழி வர்மன்தான் காரணம் என தவறாக நினைத்து ராஷ்டிரகூடர்களோடு கூட்டு சேர்ந்து போருக்கு செல்லும் பார்த்திபேந்திரன் பல்லவன் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நன்றாக நடித்துள்ளார்.
Vikram, Aishwarya Rai, Santhosh, Sara, Karthi, Jayam Ravi, Jayaram, Rahaman, Prakash Raj, Kishore, Prabhu, Vikram Prabhu, Parthiban, Sarath Kumar, Lal, Babu Antony and Ashwin Kakamanu have performed their roles well.
Trisha, Sobhitha, Aishwarya Lekshmi and Jaya Chitra have performed their roles well.
வினோதினி வைத்தியநாதனுக்கு சிறிய கதாபாத்திரம்தான். ஒரு காட்சிதான் வருகிறார்.... நந்தினியின் கடந்த காலத்தை நினைவு கூறும் பணிப்பெண்ணாக ஸ்கோர் செய்கிறார்.
A.R. Rahaman songs are Rich and Classy. Background score is a Big strength for Ponniyin Selvan 2
Cinemtography of Ravi Varman is Top notch. ராஜ வம்ச கதை என்பதால் திரையில் பிரம்மாண்டம் தேவை. அதனை தனது ஒளிப்பதிவின் மூலம் கொடுத்துள்ளார் ரவி வர்மன்.
Production design of Thotta Tharani is impressive.
Costume designs and Jewellery designs connects audience to the period. Impressive.
ஆடை வடிவமைப்பு மற்றும் நகை வடிவமைப்பினை அருமையாக வடிவமைத்துள்ளார் ஏகா லக்கானி.
Minus: 1. Ponniyin Selvan 2 appears to be lengthy towards the end. 2. அநிருத்த பிரம்மராயர், மணிமேகலை, பூங்குழலி மற்றும் சேந்தன் அமுதன் கதாபாத்திரங்கள் வலுவாக அமைக்கப்படவில்லை என்கிற விமர்சனம் பொதுவாக எழுந்துள்ளது...3. வீர ராஜ வீரா பாடல் ஜெயம் ரவிக்காக விளம்பரப்படுத்தப்பட்டு, அந்த பாடல் ஆதித்த கரிகாலனுக்காக பயன்படுத்தபட்டது சற்றே பொருந்தாதிருந்தது.
Overall, Ponniyin Selvan 2 is a Grand movie with an Engaging Screenplay!!!
Maximum Ratings: 4 * stars
Minimum Ratings: 3.75 * stars
Score card: 80 to 70/100
Value: Outstanding to Excellent
Rating structure:
Rating stars (*****) | Score card | Value |
5* stars | 100 | Fantastic |
4.5* stars | 90 | Awesome |
4* stars | 80 | Outstanding |
3.75* stars | 70 | Excellent |
3.5* stars | 60 | Very Good |
3.25* stars | 50 | Good |
3* stars | 40 | Watchable |
2.75* stars | 30 | Middling |
2.5* stars | 20 | Mediocre |
Veera Raja Veera
Beautifully composed by A.R. Rahman. Additional vocals are excellent. Shankar Mahadevan, K.S. Chitra and Harini have rendered the song beautifully.
Trailer
Trailer looks promising. Eagerly waiting for Ponniyin Selvan 2.
Aganaga
Shakthi Sree Gopalan has sung aganaga beautifully.
A Breezy song from A.R. Rahman
Eagerly waiting to watch Ponniyin Selvan 2
Comments
Post a Comment